Wednesday, April 15, 2026
Home > Cinema > விளக்கி விட்டு தொப்புள் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் ஷெரின்!! கொஞ்சம் கவர் பண்ணுங்க!!

விளக்கி விட்டு தொப்புள் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் ஷெரின்!! கொஞ்சம் கவர் பண்ணுங்க!!

தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பதின் பருவத்தினர் காதல், காமப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது. 18 ப்ளஸ் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

Actress sherin shringar

90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகிகளில் ஒருவர்தான் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் டீனேஜ் பெண்ணாக அவர் நடித்த வேடம், அப்போதைய வளரிளம் பருவத்தினருக்கு மிகவும் பிடித்தாக ஒன்றாக அமைந்தது. ஆனால் அந்த வேடத்தால் அவர் மேல் கவர் ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு அவருக்கு வேறு நல்ல வேடங்களும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Actress sherin shringar

ஆனால் அந்தபடத்தின் கதாநாயகி ஷெரினால் எதிர்பார்த்தது போல முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். அறியாத வயதில் கவர்ச்சி வேடங்களை தேர்வு செய்து நடித்ததுதான் தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என ஷெரின் பல நேர்காணல்களில் தெரிவித்து வருந்தியிருந்தார்.

Actress sherin shringar

அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதன் பின்னரும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Actress sherin shringar

அப்படி இப்போது அவர் பாவாடை தாவணி அணிந்து கவர்ச் சிகரமான தன்னுடைய புகைப்படங்களை அவர் இப்போது வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Actress sherin shringar