Tuesday, June 2, 2026
Home > Cinema > தொடை வரை ட்ரஸ்ஸை ஏத்தி கிளுகிளுப்பூட்டும் நந்திதா ஸ்வேதா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தொடை வரை ட்ரஸ்ஸை ஏத்தி கிளுகிளுப்பூட்டும் நந்திதா ஸ்வேதா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

திறமையான நடிகை என பெயரெடுத்தும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார் நந்திதா ஸ்வேதா. 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி தான் அவரது முதல் தமிழ் திரைப்படம். அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக் என்ற நகைச்சுவை படத்தில் தோன்றினார்.பின்னர் விஜய்யின் புலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

Actress nandhita swetha

நந்திதா ஸ்வேதா பள்ளியில் படிக்கும்போதே உதயா மியூசிக்கில் வி.ஜே.யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

Actress nandhita swetha

படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நந்திதா என்று பெயரிடப்பட்டது, பின்னர் அதை அவர் தனது திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். இப்போது தமிழ் படங்களில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் தாய்மொழியான கன்னடத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

Actress nandhita swetha

ஆனாலும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைக் கவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அதற்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து போட்டோஷுட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதற்காக அவர் படங்களில் கூட காட்டாத கவர் ச்சியைக் காட்டி தினசரி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

Actress nandhita swetha

அந்த புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் அவர், இப்போது. இந்நிலையில் இப்போது கடற்கரை வீட்டருகே, நின்றவாக்கில் தொடையழகைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Actress nandhita swetha