Friday, March 29, 2024
Home > Cinema > ஒட்டு துணி இல்லாமல் நடிகை சதா !! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

ஒட்டு துணி இல்லாமல் நடிகை சதா !! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சதா.இவருக்கு முதல் படமே யாரும் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை அமைந்ததால்  தமிழில் முக்கியமான நடிகையாக கவனிக்கப்பட்டார்.இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

இவர் தமிழில் கடைசியாக டார்ச்லைட் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் மிகவும் கவ ர் ச் சி யாக நடித்திருந்தார். பல படங்களில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை சதாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை. எனவே வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

`

அந்த வகையில் நடிகை சதா தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் பணத்தின் மீது ஆசை கொண்டு தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆகிய ஒரு பெண்ணை சுற்றி அவளால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கருவை மையமாக வைத்து உருவாக உள்ளது இந்த வெப்சீரிஸ்.

```
```

இந்த வெப்சீரிஸ் தொடர் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதிய சதா . இதில் பல காட்சிகளில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம். இந்த தொடரின் கதைக்கு அது போல நடிக்க வேண்டிய தேவை உள்ளதால் அதற்கு சதா சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது .

இந்த வெப்சீரிஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் நடிகை சதாவின் இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.