Thursday, April 16, 2026
Home > Cinema > குட்டி பிரா மட்டும் !! அவ்ளோதான் ட்ரஸ்ஸா !!! இப்படியா வெளிய வருவீங்க!! ராஷ்மிகா வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குட்டி பிரா மட்டும் !! அவ்ளோதான் ட்ரஸ்ஸா !!! இப்படியா வெளிய வருவீங்க!! ராஷ்மிகா வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இவ்ளோதன

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் கன்னடத்தில் அறிமுகமான படம் கிரிக் பார்ட்டியை தயாரித்து இயக்கியவர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரும் ராஷ்மிகாவும் காதலித்து பிரிந்தனர்.

இதனால் கடுப்பான கன்னட சினிமா உலகினர், ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமரியாதை செய்துவருவதாக கூறி அவருக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத ராஷ்மிகா சமூகவலைதளங்களில் தனது சூப்பர் ஹா ட் புகைப்படங்களை இறக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.