Saturday, August 22, 2026
Home > Cinema > அந்த முடிச்சு மட்டும் அவுந்தா ஒரு ஷோ பாத்த்துக்குவோம் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் வீடியோ!

அந்த முடிச்சு மட்டும் அவுந்தா ஒரு ஷோ பாத்த்துக்குவோம் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் வீடியோ!

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பட்டத்தின் பிரபலத்தால் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் சேவல் படம் தந்த அறிமுகத்துக்குப் பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவர் நடித்த எந்த தமிழ்ப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இவரும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. இதனால் வாய்ப்புகள் குறைந்தன.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரிக்கா என்ற  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிசையாக கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதன் மூலம் இளம் ரசிகர்களைக் கவர்ந்துவரும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்ஜள் கவனத்தை ஈர்த்துள்ளன.