Thursday, June 4, 2026
Home > Cinema > கையை மடக்குங்க அது வரை தெரியுது!! நெஞ்சழகை எடுத்துக் காட்டி கிறங்கடிக்கும் நிவேதா பெத்துராஜ்!

கையை மடக்குங்க அது வரை தெரியுது!! நெஞ்சழகை எடுத்துக் காட்டி கிறங்கடிக்கும் நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்துராஜ் உடலைக் கட்டுக்கோப்பாக பேணுவதில் அக்கறை செலுத்தும் நடிகைகளில் ஒருவர்.

Nivedha pethuraj in red dress

தமிழில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.பின்னர் இவர் குடும்பத்தோடு துபாயில் சென்றனர். இவர் பள்ளி படிப்பை தூத்துக்குடியில் முடித்து விட்டு துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை வென்றார்.

Nivedha pethuraj in red dress

தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம்‌ படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் மெண்டல் மதிலோ‌ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

Nivedha pethuraj in red dress

தமிழில் இவர் நடிப்பில் முக்கியமான படங்களாக ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த படங்களின் தோல்வியால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Nivedha pethuraj in red dress

தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வரும் அவர் அலா வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

Nivedha pethuraj in red dress

ஆனாலும் தமிழ் ரசிகர்கள் அவரை மறக்காமல் இருக்க முக்கியக் காரணம், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

Nivetha Pethuraj