Thursday, April 16, 2026
Home > Cinema > முன்னழகு சைடு ல தெரியுது கவர் பண்ணுங்க !! கேரளத்து கிளி நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் போட்டோ!

முன்னழகு சைடு ல தெரியுது கவர் பண்ணுங்க !! கேரளத்து கிளி நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் போட்டோ!

மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷ சஜயன்.

 அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.