Monday, May 6, 2024
Home > Cinema > போட்ருதுக்கே குட்டி ட்ரஸ்…கையை கீழ எறக்குங்க அது வரைக்கும் தெரியுது !! சூடேற்றும் நந்திதா!

போட்ருதுக்கே குட்டி ட்ரஸ்…கையை கீழ எறக்குங்க அது வரைக்கும் தெரியுது !! சூடேற்றும் நந்திதா!

நந்திதா ஸ்வேதா பள்ளியில் படிக்கும்போதே உதயா மியூசிக்கில் வி.ஜே.யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நந்திதா என்று பெயரிடப்பட்டது, பின்னர் அதை அவர் தனது திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார்.

2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி தான் அவரது முதல் தமிழ் திரைப்படம். அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக் என்ற நகைச்சுவை படத்தில் தோன்றினார். பின்னர் விஜய்யின் புலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

`

ஆனால் அவரால் தொடர்ந்து படங்களில் கதாநாயகி வாய்ப்பைப் பெறமுடியவில்லை. இந்நிலையில் வாய்ப்பில்லாத நடிகைகள் வழக்கமாக செய்வது போல சமுகவலைதளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் அவர், இப்போது குட்டி ட்ரஸ்ஸில் கைகாலை தூக்கி எடுத்த புகைப்படங்களை வெளியிட அவரது ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

```
```