நடிகை ஐஸ்வர்யா மேனன் : இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

ஆனால் அவருக்கு முதல் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்..

தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

வாய்ப்புகளைக் கவர இப்போதுள்ள நடிகைகள் இன்ஸ்டாகிராமே கதியென்று கிடப்பது போல இவரும் அடிக்கடி தூக்கலான கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் உள்ளாடை போன்ற ஆடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

