Home > nandhita latest pics

தொடை வரை ட்ரஸ்ஸை ஏத்தி கிளுகிளுப்பூட்டும் நந்திதா ஸ்வேதா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

திறமையான நடிகை என பெயரெடுத்தும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார் நந்திதா ஸ்வேதா. 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி தான் அவரது முதல் தமிழ் திரைப்படம். அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக் என்ற நகைச்சுவை படத்தில் தோன்றினார்.பின்னர் விஜய்யின் புலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில்

Read More