Friday, April 17, 2026
Home > Cinema > உன் வயசுக்கு நீ இப்படி பண்ணலாமா… அது தெரிய போஸ் கொடுத்த ஜோவிகா!

உன் வயசுக்கு நீ இப்படி பண்ணலாமா… அது தெரிய போஸ் கொடுத்த ஜோவிகா!

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துவரும் வனிதா  விஜய் குமார் தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரதீப்பை வெளியேற்றியதற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது ஜோவிகா “நாங்கள் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கமல்சார்தான் அப்படி சொல்லி ப்ரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்.” எனப் பேசியுள்ளார்.

இதைப் பிடித்துக்கொண்ட வனிதா விஜயகுமார் “என் பெண் வுமன் சேஃப்டி எதுவுமே பேசவில்லை. ஆனால் அவள் பெயரைக் கெடுப்பது போல ரெட்கார்ட் கொடுக்கப்பட்டு இருப்பதால் நான் கமல் மற்றும் விஜய் டிவி மீது வழக்கு தொடர்வேன். வரும் வாரம் இந்த பிரச்சனை குறித்து கமல் பேசியே ஆகவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஜோவிகா முன்னர் “இந்த வீட்டில் பெண்கள் தூங்கவே பயமா இருக்கு” எனக் கூறியதை எடுத்துப் போட்டு ரசிகர்கள் ஜோவிகாவையும் வனிதாவையும் விமர்சிக்க தொடங்கினர். பின்னர் பாதியிலெயே ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து அவருக்கு ஒரு சில சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் அவர் தன்னை மார்க்கெட்டிங் செய்துகொள்ள சோஷியல் மீடியாவில் தற்போது ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதையொட்டி இப்போது அவர் கிளா மரான மினி ஸ்கர்ட் ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.