Friday, August 21, 2026
Home > Cinema > கருப்பு பிரா மட்டும் !! எடுப்பான அழகை காட்டும் நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

கருப்பு பிரா மட்டும் !! எடுப்பான அழகை காட்டும் நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.

அதையடுத்து பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போல சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் இவரும் காலடி எடுத்து வைத்தார்.

நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையடுத்து இதுவரை ஹோம்லியான லுக்கில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர், இப்போது மாடர்ன் மற்றும் கிளாமர் லுக்கில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.