2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் .

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக புட்ட போம்மா என்ற படத்தில் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அனிகா என்ன தான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அங்கும் செலிபிரட்டியாகி உள்ளார்.

பொதுவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் நடிகர்கள், வளர்ந்ததும் அவர்களால் திரை வாழ்க்கையில் ஜொலிக்க முடியாது. இதற்கு ஒருசிலரே விதிவிலக்காக அமைவார்கள். கமல்ஹாசன், ஸ்ரீதேவி போல. அந்த வரிசையில் விரைவில் இணைய உள்ளார் அனிகா.

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய 2 படங்களில் நடித்து ஹிட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதையடுத்து தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வழக்கமாக கிளா மர் தூக்கலாக மாடர்ன் உடைகளை அணிந்து கவனம் ஈர்க்கும் அனிகா, இப்போது சிவப்பு நிற மாடர்ன் உடையணிந்து மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட சில போட்டோஷூட் புகைப்படங்களை பகிர, அவை அவரது ரசிகர்களை வாவ் போட வைத்துள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.இவர் 2004 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள மன்ஜேரி என்ற பகுதியில் பிறந்துள்ளார்.
இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு கதா துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர்.


நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.


சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்
அனிகா.இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.



