Saturday, April 18, 2026
Home > Cinema > கால மடக்குங்க அது வரை தெரியுது ! ஆத்மிகாவின் இன்ஸ்டா வைரல் போட்டோஸ்!

கால மடக்குங்க அது வரை தெரியுது ! ஆத்மிகாவின் இன்ஸ்டா வைரல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் 1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சிறுவயதிலிருந்து சினிமாவில் மீது ஆர்வம் இருந்ததாம்.

இன்றைய காலத்தில் நடிகைகள் வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கூட இல்லை. சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை ப்ரமோட் செய்தால் போதும் ரசிகர்கள் அவர்களைக் கொண்டாட தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களைக் கவர்பவர்தான் ஆத்மிகா.

முதல் படம் மிக பெரிய வெற்றி படமாக மாறியிருந்தலும் அதன் பின்னர் ஆத்மிகாவுக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை . மீசையை முறுக்கு படத்திற்கு பின்னர் இவர் நடித்த நரகாசுரன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை . இதற்கிடையில் இவர் விஜய் ஆண்டணியுடன் நடித்த கோடியில் ஒருவன் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் . ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது .

பின்னர் வைபவ் நடிப்பில் சமீபத்தில் வெளியான காட்டேரி படத்தில் இவர் நடித்திருந்தார் . மேலும் உதயநிதி நடிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் ஆத்மிகா நடித்து வருகிறார் .

ஆங்காங்கே சில படங்களில் தோன்றினாலும் . அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு ஆத்மிக்காவுக்கு இன்னும் கிடைக்கவில்லை . இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி செம்ம ஹா ட்டன புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் சேலையணிந்து சிலை போல அழகாக போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.