Friday, June 5, 2026
Home > வேலைவாய்ப்பு > செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

Central Bank of India-ல் காலியாக உள்ள BC Supervisor வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 64 வயது இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.  சம்பளமாக ரூ.8,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும்.