தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னையில் காலியாக உள்ள Resident Medical Officer, Medical Officer ஆகிய பிரிவு வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க M.V.Sc, MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.55,000/- வரை இருக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்னப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
