Wednesday, April 15, 2026
Home > Cinema > இந்த வயசுலயே இப்படி காட்டுரியே மா!! விளக்கி விட்டு முன்னழகை மொத்தமாக காட்டும் எஸ்தர் அணில்!!

இந்த வயசுலயே இப்படி காட்டுரியே மா!! விளக்கி விட்டு முன்னழகை மொத்தமாக காட்டும் எஸ்தர் அணில்!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,வளர்ந்து இப்போது ஹீரோயின் வேடங்களுக்கு தயாராகி வருபவர்கள் எஸ்தர் அனிலும் அனிகாவும். அனிகா மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில்.

Actress esther anil

 இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார். இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Actress esther anil

இந்த படத்தின் பல காட்சிகள் மீம்களாக பகிரப்பட்ட நிலையில் எஸ்தரும் பிரபலம் ஆனார். இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

Actress esther anil

இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.குழந்தை நட்சத்திரமாக இவர் அதிக படங்களில் நடித்தது மோகன் லாலுடன்தான்.

Actress esther anil

அவருடன் ஒரு நாள் வரும், திரிஷ்யம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டது.அதிலும் இவர் தான் ‌நடித்துள்ளார்.திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார். இவர் தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Actress esther anil

பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 20 வயதைக் கடந்துள்ள இவர் அடுத்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். விரைவில் இவர் கதாநாயகியாக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஹிட்டான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…