Wednesday, September 30, 2026
Home > வேலைவாய்ப்பு > பாண்டிச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்!

பாண்டிச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்!

Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research என்று அழைக்கப்படும் ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக Project Technician, Technical Officer வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

BSc, MA தேர்ச்சி பெற்ற 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.32,000/ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.