TVS நிறுவனத்தில் காலியாக உள்ள Function Leader LV Electrical வேலைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொறியியல் படிப்பில் EEE, ET, ECE ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்… விவரம் உள்ளே!
