Sunday, April 19, 2026
Home > வேலைவாய்ப்பு > NLC நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

NLC நிறுவனத்தில் வேலை… விவரம் உள்ளே!

நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் ஆலோசகர் பொறுப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியாக உள்ள இந்த இடத்துக்கான பொறுப்புக்கு 64 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். NLC ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்னப்பிக்கலாம்.