யாசிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இவர் 1999 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.

பின்னர் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார் .

பின்னர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் யாஷிகா .அந்த நிகழ்ச்சியில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் பல படங்களில் கமிட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தி லெஜன்ட் , கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா .இப்போது 6 படங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது முன்னழகு தெரிய ஹாட் செல்பி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் முகத்தை மட்டும் பாருங்கடா…. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.









