Friday, August 21, 2026
Home > Cinema > அதுக்குள்ளையா !! ஒரே மாதத்தில் மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு !! நாங்க தா அப்போவே…

அதுக்குள்ளையா !! ஒரே மாதத்தில் மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு !! நாங்க தா அப்போவே…

தமிழ் சீரியல்களை பார்ப்பவர்களுக்கு ஓர் அளவு பரிசையமானவர் தான் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி , இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் . தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தான் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மஹாலக்ஷ்மி . இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் . அன்று முதல் இவர்கள் தான் டாக் ஆப் தி டவுன் .

Mahalakshmi Raveendar marriage

திருமணம் முடிந்த கையோடு பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தனர் ரவீந்தர் மஹாலக்ஷ்மி ஜோடி.மேலும் பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என்று கூட ட்ரோல்கள் வந்தது. அதற்கும் அவர்கள் பதிலடி கொடுத்தனர்.

திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடிப்பதை நிறுத்த போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Raveendar Mahalakshmi

எதனால் இந்த முடிவு என்பதை அவர்களே அறிவித்தால் தான் தெரியவரும். நடிப்பதை நிறுத்திவிட்டு மஹாலக்ஷ்மி சொந்தமாக சீரியல் தயாரிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. இதை கேள்வி பட்ட பலரும் நாங்கள் தான் அப்போவே சொன்னோமே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.