Friday, April 17, 2026
Home > Cinema > கடல பாத்தா நான் குஷி ஆயிடுவேன்.. பிகினியில் வைரல் ஆன ஜான்வி கபூரின் சில புகைப்படங்கள்

கடல பாத்தா நான் குஷி ஆயிடுவேன்.. பிகினியில் வைரல் ஆன ஜான்வி கபூரின் சில புகைப்படங்கள்

பாலிவுட் நடிகை தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌. இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி. நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் அந்த ஆசை ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகே நிறைவேறியது.

janhvi kapoor

ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் மராத்தியில் வெளியான சாய்ராட் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர். இந்த படத்தின் மூலம் கிடைத்த அடையாளத்தைக் கொண்டு இப்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

janhvi kapoor

தொடர்ந்து கார்கில் கேள், ரோகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

janhvi kapoor

இந்த படங்கள் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் இன்ஸ்ட்கிராமில் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சமீபத்தில் வெளியிட்டுள்ள இவருக்கு, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள்.

அவர் பகிரும் புகைப்படங்கள் எல்லம் லட்சக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன. பாரம்பரிய ஆடைகளில் இருந்து பி கினி ஆடை வரை வெரைட்டியாக அணிந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…