Sunday, April 19, 2026
Home > Cinema > நெஞ்சுக்குழி தெரிய லோ நெக் ஜாக்கெட்… வி ஜே மகேஸ்வரின் க்யூட் போட்டோஸ்!

நெஞ்சுக்குழி தெரிய லோ நெக் ஜாக்கெட்… வி ஜே மகேஸ்வரின் க்யூட் போட்டோஸ்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக  அறிமுகம் ஆகி பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் VJ மகேஸ்வரி. தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மகேஸ்வரி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

Vj Maheswari

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார் VJ மகேஸ்வரி. இவருக்கு அடையாளமாக அமைந்தது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 திரைப்படம். சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு  குயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

Vj Maheswari

இதைத் தொடர்ந்து சில பல படங்களில் நடித்து வந்தார். அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறையவே, சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Vj Maheswari

திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. இதற்கிடையில் கணவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

Vj Maheswari

இப்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். படுக்கையறையில் ஜிப்பை கழட்டி விட்டு முன்னழகை காட்டி  கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

Vj Maheswari

இந்நிலையில் சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Vj Maheswari