Saturday, May 4, 2024
Home > வேலைவாய்ப்பு > திருச்சி NIT ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே !

திருச்சி NIT ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே !

என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள  Junior Research Fellow வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்ப விரும்புபவர்கள் ME, MTech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000 முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படலாம்.

```
```
`

 https://www.nitt.edu/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 27.