Tuesday, May 12, 2026
Home > Videos > தாவணியில் இளம் பெண்கள் ஆடும் செம்ம டான்ஸ் !! அப்படி போடு பாடலுக்கு செம்ம நடனம்

தாவணியில் இளம் பெண்கள் ஆடும் செம்ம டான்ஸ் !! அப்படி போடு பாடலுக்கு செம்ம நடனம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் மிகவும் பிரபலம் பால ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அனைவரும் ரசிக்கும் ஒரு பாடலாக அது இருந்து வருகிறது அந்த பாடலுக்கு இரண்டு இளம் பெண்கள் நடனமாடும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நம் பாரம்பரிய பாவாடை தாவணியில் அந்த இரண்டு இளம் பெண்களும் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ உங்களுக்காக இங்கே உள்ளது.

இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர் பார்த்துள்ளனர். இந்த பெண்களின் அழகிய நடனம் பலரையும் கவர்ந்து வருகிறது.