நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஞ்சலிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உண்டு. பள்ளி படிப்பை ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் . கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் .

தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அஞ்சலிக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாலோவர்ஸ் உள்னர். அவர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Summary In English: Anjali is a South Indian actress who works mostly in Tamil movies. Anjali was born in 1986 . Anjali acted in 50 movies in Tamil , Telugu , Malayalam and Kannada. Anjali photos go viral sometimes. Anjali has 18 lacks followers on instagram. Some photos of Anjali are for you in this Article.