மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate-I வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க Masters Degree (M.Sc./M.Tech.) in Microbiology / Biotechnology / Genomics / Life Sciences ல் குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000/- வரை வழங்கப்படலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்
Read More