Home > பிரதீப்

சிபி சக்ரவர்த்தியைக் கழட்டிவிட்ட ரஜினி… அடுத்த பட இயக்குனர் இவரா?

ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத

Read More

விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறேன்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கோமாளி இயக்குனர்!

 விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அடுத்து அட்லி, லோகேஷ் என்ற முன்னணி இயக்குனர்களோடு இணைய உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக

Read More

அடல்ட் காமெடி ஜானரில் கோமாளி இயக்குனர் பிரதீப் நடிக்கும் ‘லவ் டுடே’… டிரைலர் ரிலீஸ்

கோமாளி திரைப்படத்தின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த

Read More