Home > செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

Central Bank of India-ல் காலியாக உள்ள BC Supervisor வேலைக்கான பணிநிரப்பும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 64 வயது இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.  சம்பளமாக ரூ.8,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும்.

Read More

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை… முழுவிவரம் உள்ளே!

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள நான்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கியான செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஆலோசகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலை முடித்திருக்க வேண்டும். 65 வயதுக்கு கீழுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்கு எந்த கட்டணமும் இல்லை. நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்ய

Read More