நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டா வந்துட்டு அங்க கை போடுவாங்க… அடிக்கணும் போல இருக்கும்… வி ஜே ஜாக்குலின் பகிர்ந்த தகவல்!
விஜய் டிவி புகழ் ஜாக்லின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அதற்கு முன்னரே கனா காணும் காலங்கள் , ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தார். ஆனாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக இருந்தது கலக்க போவது யாரு நிகழ்ச்சி தான். அதன் பின்னர் இவர் நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்தது
Read More