நான் யாருடன் இருந்தேன் என்று சொல்ல முடியுமா? நான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேனா!! முன்னாள் கணவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சம்யுக்தா
விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணு காந்த் திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்து செய்த அதிர்ச்சி தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படங்களை நீக்கினர். விவாகரத்துக்குப் பிறகு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா மீது வைத்த
Read More