விஜயகாந்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் கூட இருந்த இப்ராஹிம் ராவுத்தர்… அரசியலால் முடிவுக்கு வந்த நட்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் இப்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் இவர் ஏற்கனவே உ டல் ந லக்கு றைவால் பா திக் கப்பட்டிருந்தார். அவர், கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். இதனால் அ டிக்க டி சி கிச் சைக் காக வெளிநாடுகளுக்கு செல்வதும் சென்னையிலேயே மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக
Read More