Home > Veeram

வீரம் படத்துல அஜித் கூட நடிச்ச குட்டி பாப்பாவா இது… அடுத்த ஹீரோயின் ரெடிப்பா!

2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் ஒரு குடும்பப் பாங்கான படத்தில் நடித்திருந்ததால் குடும்ப ஆடியன்ஸும் அதிகமாக இந்த படத்தைப் பார்த்தனர். Below are some Photos of child Artist from Veeram movie Yuvina Parthavi இந்த படத்தில் அஜித்தோடு தமன்னா, நாசர், விதார்த், பாலா, சந்தானம் மற்றும் தம்பி ராமையா

Read More