Thursday, June 4, 2026
Home > Cinema > வீரம் படத்துல அஜித் கூட நடிச்ச குட்டி பாப்பாவா இது… அடுத்த ஹீரோயின் ரெடிப்பா!

வீரம் படத்துல அஜித் கூட நடிச்ச குட்டி பாப்பாவா இது… அடுத்த ஹீரோயின் ரெடிப்பா!

2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் ஒரு குடும்பப் பாங்கான படத்தில் நடித்திருந்ததால் குடும்ப ஆடியன்ஸும் அதிகமாக இந்த படத்தைப் பார்த்தனர்.

Below are some Photos of child Artist from Veeram movie Yuvina Parthavi

இந்த படத்தில் அஜித்தோடு தமன்னா, நாசர், விதார்த், பாலா, சந்தானம் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களோடு தமன்னாவின் அண்ணன் மகளாக ஒரு குட்டி பாப்பா வேடத்தில் பேபி யுவினா நடித்திருந்தார். அவரின் குறும்புத்தனமான வேடத்தில் படத்தில் சிறப்பாக பேசப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் வீரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தோடு யுவினா ஜாலியாக அரட்டையடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது.

veeram movie Small Girl name is Yuvina Parthavi

இந்நிலையில் குட்டிப்பாப்பாவாக பார்த்த அந்த யுவினா, இப்போது டீனேஜ் பெண்ணாக மாறிவிட்டார். அவரின் சமீபத்தைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ஒருவர் தயாராகி விட்டார் எனக் கூறி வருகின்றனர்.

Veeram movie small girl Yuvina Parthavi Recent Photos
Veeram Movie Small Girl Yuvina Parthavi Photo in 2022