Home > Today’s Rasiapalan

11-11-2023 இன்றைய பஞ்சாங்க பலன்கள் மற்றும் இன்றைய ராசிபலன் ! இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கும் ! இன்றைய பலன்

சோபகிருது வருடம் ,ஐப்பசி- 25 ,பசலி - 1433 , சனிக்கிழமை [ 11 • 11 • 2023 ] பஞ்சாங்கம் - ராசிபலன் மேஷம் [ நவம்பர் 11, 2023] மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். நிர்வாக துறைகளில் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். அதிகார மமதையில் செயல்படுவதைத் தவிர்க்கவும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம்

Read More