Home > thenmavin konmbathu

மேடம் இவ்ளோ மேக்கப் வேணாம்… கே வி ஆனந்த சொன்னதைக் கேட்டு செம்ம கடுப்பான நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் விளங்கியவர் கே வி ஆனந்த். ஸ்டில் போட்டோகிராபராக இருந்த கே வி ஆனந்த், தென்மாவின் கொம்பத்து என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். அந்த படத்துக்காக அவர் சிறந்த ஒளிப்பதிவாளராக தேசிய விருதும் பெற்றார். அந்த படத்தில் மோகன் லால், ஷோபனா மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோருடன் பணியாற்றினார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை ஷோபனா அதிகளவில் மேக்கப் போட்டிக்கொண்டு வந்த

Read More