Home > tharshika pics

சீரியல் நடிகைன்னா இழுத்து போத்திகிட்டு வந்ததெல்லாம் அந்த காலம்.. பொன்னி சீரியல் நடிகையின் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் மாடர்ன் புகைப்படங்கள் !! தர்ஷிகா!

சின்னத்திரை நடிகைகளுக்கு ஒரு காலத்தில் சினிமா கதவுகள் திறப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக அந்த இரும்புக்கதவு மெல்ல மெல்ல திறக்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் இந்த வெற்றிப் பாதையை உருவாக்கியுள்ளனர். இதனால் சீரியல் நடிகைகளுக்கும் தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பலரும் சினிமாவுக்கு செல்ல சீரியலை ஒரு எண்ட்ரிகார்டாகவும் பயன்படுத்துகின்றனர். அதனால் சீரியல்ந் நடிகை

Read More