Home > Tamil movie

சும்மா கின்னுனு இருக்கு!! ஐஸ்வர்யா மேனன்… பன்ச் வாங்கப் ரெடி ஆகும் இளசுகள்!!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். Iswarya Menon தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.ஆனால் ஐஸ்வர்யா ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். Iswarya Menon Photo இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில்

Read More