Home > Tamil marriage dance videos

அக்காவின் திருமணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கை ஆடிய சூப்பர் டான்ஸ் !! வைரல் வீடியோ!!

இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் நடனம் என்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில். பலரும் DJ வை அழைத்து திருமண வரவேற்பில் பாடல்கள் போடுவது. நடன கலைஞர்களை அழைத்து அவர்களோடு சேர்ந்து நடனம் ஆடுவது என்று பலவற்றை செய்து வருகின்றனர். மேலும் இன்றைய தலைமுறையினர் பலரும் தங்கள் திருமணம் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் . அதனால் அதற்காக பலவற்றை செய்கின்றனர். இப்படி தான் தனது அக்காவின் திருமணத்தில்

Read More