Home > swimming video

பிரேக் அப்புக்கு அப்புறம் ரொம்ப ஜாலி போல… நீச்சல் உடையில் ஜாலி ஸ்விம்மிங் வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்!

தமிழ் சினிமா மற்றும் சீரியல் என இரண்டு துறைகளிலும் பிரபலமாக அறியப்படுபவர் பப்லு பிருத்விராஜ். 57 வயதாகும் இவர், சமீபத்தில் மலேசியாவைச்  சேர்ந்த 26 வயது ஷீத்தல் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார். இருவரும் இணைந்து ஒன்றாக காதல் பறவைகளாக வலம் வந்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாக

Read More