விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட்..! மக்களுக்கு பதில்சொல்வார்களா போராட்டக்காரர்கள்..?
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இயங்கிவந்த பிரபல தாமிர ஆலையான ஸ்டெர்லைட் சில அந்நியசக்திகளின் தூண்டுதலால் 2018ல் பெரிய போராட்டமாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். தெரிந்தோ தெரியாமலோ அந்த போராட்ட நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாரும் செல்லவில்லை. அதேபோல போராட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகள் சூறையாடப்பட்டதோடு பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. (adsbygoogle = window.adsbygoogle ||
Read More