எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம்..!? புலம்பும் காங்கிரஸ்..!
இந்தியா : மஹாராஷ்டிரா மாநில சிவசேனா எம்பியான சஞ்சய் ராவத் நிதிமுறைகேடு செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைதுசெய்துள்ளது. மேலும் நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட பல முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் எம்பியான சசிதரூர் சஞ்சய் கைதை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்திநிறுவனத்திடம் பேசிய தரூர் "
Read More