Home > smile

ஸ்ருஷ்டியின் அழகை வர்ணிக்கும் இளசுகள் !! வைரல் புகைப்படங்கள்

தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. ஜி வி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் ஸ்ருஷ்டி டாங்கே. ஆனால் அதற்கு முன்பே யுத்தம் செய் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மேகா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், அவருகு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது தர்மதுரை

Read More

“உலகத்துலயே சிறந்த வளைவு இதுதான்…” கவனம் ஈர்க்கும் கனிகாவின் போட்டோவும் கேப்ஷனும்!

நடிகை கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழ் பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தொடர்ந்து எதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ள தாய்மொழி படங்களான மலையாள படங்களில்

Read More