Home > sivasena

22 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்..! ஆட்சியை கைப்பற்றுகிறதா பிஜேபி..?

மஹாராஷ்டிரா : இந்திய குடியரசுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மஹாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள பூகம்பம் ஒட்டுமொத்த இந்தியாவையும் மஹாரஷ்டிராவின் பக்கம் திரும்பியிருக்கிறது. உத்தவ் தாக்கரே இன்று மதியம் ஒரு மணிக்கு கேபினட் அமைச்சர்களுடன் அவசர சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று முன்தினம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின்னர் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது

Read More