Home > sexual abuse

கேப்டன் மில்லர் விழாவில் பாலியல் அத்துமீறல் !! வைரலான வீடியோ !! தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யா விளக்கம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடந்தது. இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ரகுபதியும் இந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்தார். அவர் பின்வரிசையில் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் ரசிகர் கூட்டம்

Read More