திருமணம் ஆகி ஒரே வருடத்தில் கணவனை இழந்த பிரபல சீரியல் நடிகை !! 2022 Mr தமிழ்நாடு பட்டம் அதற்குள் மரணம் !!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நாடகமான நாதஸ்வரம் மூலம் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா. இந்த சீரியல் மூலம் பிரபலமான அவர் தொடர்ச்சியாக கல்யாணப்பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் குடிகொண்டுள்ளார். பெரும்பாலும் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் இவர் கடந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து
Read More