தொடை அழகு தெரிய செம்ம போஸ் !! தமிழ் சீரியல் நடிகை நித்யா வா இது !!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இவர் 1990 ஆண்டு கர்நாடகவில் பிறந்தார். இவர் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். பின் சில காலம் அந்த துறையில் பணியாற்றினார்.ஆனால் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிப்புத்துறைக்கு வந்தார். இவர் ஜீ கன்னட டிவியில் ஒளிபரப்பான பென்கியல்லி அரலிடா ஹீவு என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் சீரியலில்
Read More