Home > sarathkumar

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்கும் சரத்குமாரை வம்பிழுக்கும் விஷால்…!

நடிகர் விஷாலின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் அவரின் லத்தி திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார். அப்படி ஒரு நேர்காணலில் பேசிய அவர் “ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க என்னையும் அனுகினார்கள். உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் உதவும். அதனால் நான்

Read More