Home > Sania mirza

காதல் கணவருக்கு மூன்றாம் திருமணம் செய்ய ‘குலா’ கொடுத்த சானியா மிர்சா.. பிரபல நடிகையை திருமணம் செய்த ஷோயப் மாலிக்!

இந்திய டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட்டருமான சோயிப் மாலிக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அப்போது மாலிக் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார். அதனால் சர்ச்சைகள் எழுந்தன. Shoaib Malik with his second wife Sania Mirza and his Son இதையடுத்து துபாயில் இருவரும் வசித்து வந்தனர். இருவரும் தொடர்ந்து தங்கள் நாட்டுக்காக விளையாடினர். அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும்

Read More